Tuesday, August 9, 2011

நியாயம்

மொழி என்னும் நீதிமன்றத்தில்
கூட நாலைந்து பொய் வார்த்தைகள் சேர்ந்து
நிற்கும்போதுதான் கவிதை என்னும்
நியாயம் வழங்கப்படுகிறது !

No comments:

Post a Comment