Tuesday, August 9, 2011

காத்திருப்பு

காகிதத்தின்
மடிப்பில்

முத்தமிடக்
காத்திருக்கும்
ஒரு எழுத்தின்
மேற் பாதியும்
கீழ் பாதியும்

No comments:

Post a Comment