இம்மானுவேலின் தமிழ் கவிதைகள்.
Pages
கவிதைகள்
கருத்துக்கள்
கதைகள்
கட்டுரைகள்
Tuesday, August 9, 2011
இல்லாள்
ஒவ்வொரு ஆணுக்கும் பின்
ஒரு பெண் இருப்பது
உண்மைதான்
என் கட்டிலுக்குப் பின்னால்
சுவற்றோடு புகைப்படமாய்
என் வீட்டு இல்லாள் என்னும்
இல்லாதவள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment