Tuesday, August 9, 2011

நரம்பு

அன்பு அறிவு பாசம் பகுத்தறிவு இப்படி இன்னும்
எத்தனையோ முத்துக்களை கோர்த்து
வாழ்க்கையின் கழுத்தில் அழகு சேர்க்கும்
இந்த காலநரம்பு பல பேரின் வாழ்க்கையில்
பாதியிலே அறுந்து போகிறது .
டீக்கடையில் பாத்திரத்தின் ஓரங்களை தேய்க்கும்
சிறுவனின் கை ரேகை நரம்புகள் ....

No comments:

Post a Comment