Tuesday, August 9, 2011

குழந்தை

பெற்றவளுக்கும்
உற்றவனுக்கும்
இடையினில் எரியும்
அன்புத்தீயில்
இறைவனால் ஊற்றப்படும்
தெய்வீக எண்ணெய்

No comments:

Post a Comment