Tuesday, August 9, 2011

விடியல்கள்

வாழ்க்கை இன்னும்
முடியவில்லை என்று
நமக்கு இடைவிடாமல்
நினைவுருத்திக்கொண்டிருக்கும்
பூமியின் சூரியக்குளியல்கள்

No comments:

Post a Comment