இம்மானுவேலின் தமிழ் கவிதைகள்.
Pages
கவிதைகள்
கருத்துக்கள்
கதைகள்
கட்டுரைகள்
Tuesday, August 9, 2011
திருமணம்
மெய்யும் மெய்யும்
சேர்ந்திங்கு செய்யும்
நெய்ப்பலகாரத்தின்
"
மணத்திற்கு"
மொய் மொய்யென்று
மொய்யும் பெரிய
ஈக்களால்
பெய் பெய்யென
பெய்யும்
ஆசீர்வாதப் பெரு மழை
உய்யும்
"
திரு " என்னும்
மெய்யுறுபுணர்ச்சி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment